தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRationஅளவணம், பங்கீடு
RRationala. ய.ஆறறிவுடைய, பகுத்தறிவு வாய்ந்த, அறவாராய்ச்சிமுறை சார்ந்த, மட்டான, நேர்மை வாய்ந்த, நேரறிவு வாய்ந்த, அறிவுக்குப் பொருத்தமான, காரணகாரியத் தொடர்புடைய, பொருத்தக்கேடற்ற, வஜ்ம்புமீறாத, மிகைபடாத, மடமை சாராத, பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய, பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய, பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய, (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
RRationala. து.ஆற்றிவுடைய, பகுத்தறிவு வாய்ந்த, அறிவாராய்ச்சிமுறை சார்ந்த, மட்டான, நேர்மை வாய்ந்த, அறிவாராய்ச்சிமுறை சார்ந்த,மட்டான, நேர்மைவாய்ந்த, நேரறிவு வாய்ந்த, அறிவுக்குப் பொருத்தமான, காரணகாரியத் தொடர்புயை, பொருத்தக்கேடற்ற, வஜ்ம்புமீறாத, மிகைபடாத, மடமைம சாராத, பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையிரல் ஆஜ்ய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய, பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக் கொவ்வாதன விலக்கிய, பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய, (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
ADVERTISEMENTS
RRationalen. அடிப்படைக்கோட்பாடு, சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு, அறிவாராய்ச்சிக் கோட்பாடு, மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
RRationalen. அடிப்படைக்கோட்பாடு, பகுத்தறிவுக்கொத்த காரணம், கொள்கைப்படியான தேற்ற விளக்கம்.
RRationalistn. பகுத்தறிவுவாதி, (பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த, ப?குத்தறிவுக் கௌ஢கை சார்ந்த.
ADVERTISEMENTS
RRationalityn. பகுத்தறிவு வாதி, (பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த, பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த.
RRationalizationn. அறவுக்குப் பொருத்தமாக விளக்குதல, அறிவார்ந்த விளக்கம், பொருளுழைப்புக்காலங்கிளன் வீணழிவுத்தடுப்பு அமைதி, பொருந்துமுறை விளக்கச் செயல்.
RRationalizev. பகுத்தறிவுக்கேற்ற விளக்கங்கூறு, நியாயங்காடடி வாதிடு, ஆய்வறிவுக்கு இணங்கச் செய், பகுத்தறிவு வாதியாயிரு, பகத்தறிவு வாதியாகச் செயலாற்று, (கண) விகிதமுறா மூலகங்களிலிருந்து விடுவி, பொருளியல் வகையில்ட தொழில் முறையிலே உழைப்பு-காலம்-பொருள்கள் வீணாவதைத் தவிர்த்துச் சீர்திருத்தஞ் செய்.
ADVERTISEMENTS
RRationlityn. பழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை, பகுத்தறிவுடைமை, பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு.
ADVERTISEMENTS