தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReadingn. படித்தல், வாசிப்பு, வாசிக்கும் ஆற்றல், புத்தக வாசிப்பு, கல்விப்பரப்பு, இலக்கியப் பழக்கம, சட்டப் பப்ர்ப்புக்களின் மன்றவாசிப்பு முறை, பொதுமக்களுக்கான வாசிப்புப் பணியுதவி பதிப்பின்பாடபேதம், வாசிப்பிறகுரிய பொருள் வாசிப்பின் கவர்ச்சிநிலை, வாசித்துணர்தற்குரிய பொருட்செறிவு, அளவுக்கருவிகள் காட்டுங்குறிப்பு, பொருள்கோள், கொள்கருத்து, விளக்கமுறை, குறிப்புணர்வு.
RReading-roomn. படிப்பகம்.
RReadyதயார்
ADVERTISEMENTS
RReady-made dress centreஅணியப்பாட்டு ஆடை நடுவம், ஆயத்த ஆடையகம்
RReagencyn. எதிர்த்தாக்காற்றல், எதிர்த்தாக்குதல்.
RReagent n. (வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல்.
ADVERTISEMENTS
RReal n. ஸ்பானிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட முற்கால வௌ஢ளி நாணயம்.
RReal
RReal estateவீடு, மனை விற்பனை
ADVERTISEMENTS
RRealgarn..உள்ளிய இருகந்தகை, சாயமாகவும் வெடி மருந்துக் கூறாகவும் பயன்படும் செந்தாளகம்.
ADVERTISEMENTS