தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRealpolitikn. நாட்டினக் கழிகாதல், தன் நாட்டினத்தவரிடின் வசிவளன்களுக்குப் பின்வைத்தே எதனையும் மதிக்குங்கொள்கை.
RRealtorn. நிலவரப் பண்ணைச் செயல்முகவர்.
RRealtyn. நிலவர உடைமை, தாவரச்செத்து.
ADVERTISEMENTS
RReam n. 20 தாள்மடி, 4க்ஷ்0 தாள்கள் அடங்கிய கட்டு, கழிவுச் சரியீடு சேர்த்து 500 தாள்கள் அல்ங்கிய கட்டு.
RReam v. உலோகத்தின் துளை பெதரிதாக்கு, துப்பாக்கித் தோட்டாவின் விளிம்பை வளைத்தகற்று, கப்பற் பலகை இணைப்பைப் பொருத்துவதற்காகப் பிரித்தெடு.
RReaminsn. pl. எஞ்சியிருப்பது, மிச்சம், மீந்த பகுதி, நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி, கட்டிடத்தின் அழிபடாக்கூறு, உணவில் மிச்சில், இருப்புமிச்சம், வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள், பழமையின் அழியாப்பகுதி, பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள், உயிரற்ற உடல், பிணம்.
ADVERTISEMENTS
RReamsn. pl. எழுதுதாள்களில் அதி எண்ணிக்கை.
RReanimatev. புத்துயிர்கொடு, பிழைப்பி, மீட்டும் உணர்வு வருவி.
RReanimationn. மீட்டு உயிர்ப்பூட்டல், மீட்டுயிர்ப்பு.
ADVERTISEMENTS
RReapv. அரி, அறுவடை செய், அரிவாள் கொண்டு அரி, அறுவடை குவி, விளைபஸ்ன் துய்.
ADVERTISEMENTS