தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reassemble | v. மறுபடியுங்கூடு, மீண்டும் ஒருங்கு திரட்டு. |
R | Reassert | v. மற்றும் ஒருமுறை உறுதி செய், மீண்டும் வற்புறுத்திக் கூறு. |
R | Reassertion | n. மறுமுறை வற்புறுத்தல், மற்றும் ஒருமுறை உறுதிசெயட்தல், மறுமுறைத் துணிபுரை, துணிந்துரைத்ததையே மீட்டுந் துணிந்துரைத்தல். |
ADVERTISEMENTS
| ||
R | Reassess | v. திரும்பவும் வரிவிதிப்புச் செய், புது வரிவிதிப்புச் செய், மறுவிலைமதிப்புச் செய், புதிதாக மீட்டும் விலைமதி, மறு மதிப்பீடு செய், புதிதாக மீண்டும் மதிப்பிடு. |
R | Re-assessment | n. மறு வரிவிதிப்பு, புது வரிக்காணிப்பு, மறு விலைவிதிப்பு, மறு மதிப்பீடு. |
R | Reassume | v. மறுபடியும் பாவனை செய், மீட்டும் ஊகஞ் செய், திரும்பவும் எண்ணு, குத்துமதிப்பாக மறுபடியுங்கொள். |
ADVERTISEMENTS
| ||
R | Re-assumption | n. மீட்டும் பாவனையாக மேற்கொள்ளுதல், மறு ஊகம், மறு தற்புனைவு, மறுபடியும் குத்து மதிப்பாகக் கொண்டது. |
R | Reassure | v. திரும்பவும் உறுதிசெய், இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளி. |
R | Reassuring | a. திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற, ஐயப்பாடு அகற்றுகிற, அச்சந் தௌதவிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
R | Reaumur | n. ரியமூர் வெப்பநிலைமானி, உறைவரை சுன்னமாகவும் கொதிவரை க்ஷ்0 பாகையாகவும் உள்ள தட்பவெப்பமானி வகை. |