தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rebirth | n. மறுபிறப்பு. |
R | Rebite | n. செதுக்குத் தகட்டின் வடுப்பட்ட கூறு. |
R | Reboant | a. (செய்) உரக்க எதிலொலி செய்கிற, ஓசை முழக்கமுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Rebound | n. எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு. |
R | Rebuff | n. மறுதவிப்பு, திடீர்த்தடுப்பு, முறயற்சித்தடை, ஏமாற்றம், சொட்டு, (வினை) மறுதலி, எதிர்த்து அடி, நேரடி அவமதிப்புச் செய், எள்ளல், முஸ்ற்சி எடு, முகமறிப்புச் செய். |
R | Rebuke | n. கண்டித்தல், கடிந்துரை, கண்டனம், மேலிடக்கண்டனம், (வினை) கண்டி, கடிந்துரை, கண்டித்து ஆணையிடு, கண்டனங் குறிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
R | Rebukingly | adv. கண்டனமாக. |
R | Rebus | n. ஓவிய ஒலியெழுத்துப் புதிர். |
R | Rebut | v. எதிர்த்துத் துரத்து, எதிர்த்துரை, தடுத்து நிறுத்து, கண்டனஞ் செய், தவறென்று மெய்ப்பி. |
ADVERTISEMENTS
| ||
R | Rebutment | n. எதிர்த்துத் துரத்துதல்., கண்டனம். |