தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Reave, reive | (செய்) தட்டிப்பறி, வல்லந்தமாகக் கைப்பற்று, வலிந்து கொண்டுபோ, அழிமதி செய். |
R | Rebaptize | v. மறுதீக்கை பெறுவி, மறுபடியும் பெயரீட்டு விழாச் செய். |
R | Rebate | n. தொகை கழிப்பு, தள்ளிக்கொடுப்பு, குறைப்பு, தீர்வை தள்ளித் திருப்பிக் கொடுத்தல்,. |
ADVERTISEMENTS
| ||
R | Rebate | v. தொகையில் குறைத்துக்கொள், தள்ளிக்கொடு, தீர்வை மிகை திருப்பிக்கொடு. |
R | Rebec, rebeck | இடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை. |
R | Rebel | n. கலகக் காரர், ஆட்சி எதிர்ப்பாளர், கட்டுப்பாடு எதிர்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
R | Rebellion | n. எதிரெழுச்சி, படைக்கிளர்ச்சி, அடங்காமை, பணியாமை, எதிர்ப்புணர்ச்சி. |
R | Rebellious | a. ஆட்சியை எதிர்க்கிற, எதிர்த்தெழுகிற, படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற, அடங்காத,. பணியாத, சட்ட ஆட்சி மீறுகிற, பிடிக்கு அமையாத, ஒழுங்குமீறிய, கையாளமுடியாத, (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத, வகைதுறை மீறிய. |
R | Rebellow | v. (செய்) உரக்க எதிரொலி செய். |
ADVERTISEMENTS
| ||
R | Rebind | v. புத்தகத்தை மறுமுறை கட்டு. |