தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RReaping-hookn. அரிவாள்.
RReaping-machinen. அறுவடை இயந்திரம்.
RReapir n. நாடிவருமிடம், வழக்கமாகச் செல்லுமிடம், அடை திரள், நாடிச்செல்வோர் தொகை, புகல், போக்கு, (வினை) அணுகி மேற்கொள், நாடு, அடிக்கடி செல், நாடி அடை, சென்று ஊடாடு, சூழ்ந்துகுழுமு.
ADVERTISEMENTS
RReapparelv. உடைமாற்றிப் மபுதிதாக அணி.
RReappearv. மறுபடியுந் தோன்று.
RReappointv. மீட்டும் அமர்த்து, மறுபடியுங் குறித்துறுதி செய்.
ADVERTISEMENTS
RReap-silvern. அறுவடைப் பணிக்குப் பதிலாகப் பெறுங்காசு.
RRear n. கூழைப்படை, படையின் பிற்பகுதி, பின்கோடி, பின்புறம், பின்பகுதி, (பே-வ) மலங்கழி இடம், (பெயரடை) பின்னால் உள்ள, பின்புறமான.
RRear v. உயர்த்து, நிமிர்த்து, எழுப்பு, கட்டு, தூக்கு, தூக்கிப்பிடி, வளர்த்து உருவாக்கு, பயிற்றுவித்து வளர், ஊட்டி வளர், பேணிவளர், கல்வி பயிற்றுவித்து வளர், பயிரிடு, பண்ணை வளர், குதிரை வகையில் எகிறு, பின்னங்காலால் எறி.
ADVERTISEMENTS
RRear-admiraln. கடற்படைத் துணைத்தலைவருக்கு அடுத்த பணியாளர்.
ADVERTISEMENTS