தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rapidly | adv. விரைவாக, வேகமாக. |
R | Rapids | n. pl. செவ்விறக்கம், ஆற்றின் செஞ்சாய்வு, செவ்வியக்க விரை நீரோட்டம். |
R | Rapier | n. குத்துவாள், சுரிகை. |
ADVERTISEMENTS
| ||
R | Rapier-thrust | n. திறமிகு விடை, திறமிக்க உடனடிச் சொல்துணுக்கு. |
R | Rapine | n. கொள்ளை, சூறை. |
R | Rapoort; | n. தொடர்பு, ஒத்திரைவு, உவ்ர்ச்சிக்கிழமை, ஆன்ம நேயப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
R | Rapparee | n. (வர) முற்காலப் பணிச்சாற்பற்ற ஐரிஷ் போர் வீரன்,கொள்ளைக்காரன். |
R | Rappee | n. காரமிக்க மூக்குப்பொடி. |
R | Rapprochement | n. மறுசீரிணைவு, நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்கநிலை ஏற்படுதல். |
ADVERTISEMENTS
| ||
R | Rapt | a. பறித்துக்கொண்டுபோகப்பட்ட, கடத்திச்செல்லப்பட்ட, இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட, உணர்விழக்க தன்னை மற்நத, இன்பத்தில் தன்னைமறந்த, தன்வயமற்ற. |