தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRaptorialn. (வில) கொடும்பறவையினப் பிரிவு, (பெயரடை) கொடும்பறவையினஞ் சார்ந்த, கொடும்பறவைப்பபண்பு வாய்நத, கொடுவிலங்குப் பண்புவாய்ந்த, உயிர்வேட்டையாடுகிற, கொள்ளையிடுகிற.
RRapturen. கழிபேருவகை, ஆனந்தப்பரவசம், (இறை) பிறிதிடம் உய்த்ல், துறக்கத்து உய்த்தல்.
RRaptureda. பெருங்களிப்பூட்டப்பெறந்ற, கழிபேருவகை கொண்ட.
ADVERTISEMENTS
RRaptures, n. pl,பெருமகிழ்சச்சி, தன்னை மறந்த இன்பம், கழி பேருவகைநிலை.
RRapturpusa. உவகை வெறிகொண்ட, பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
RRaravisn. பெறலரும் பொருள்.
ADVERTISEMENTS
RRare a. அரிய, அரும்பொருளான, அபூர்வமான, அருநடப்பான, அடிக்கடி நிகழாத, வழக்கத்துக்கு மாறான, பொதுநிலை மீறிய சிறப்புடைய, மிக நேர்த்தியான., மிக வேடிக்கையான, தளர்வான, செறிவற்ற.
RRare a. இறைச்சி வகையில் வேவுப்பக்குவம் வராத.
RRarebitn. அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி.
ADVERTISEMENTS
RRarefactionn. நொய்ம்மை, தளர்நிலை, செறிவின்மை.
ADVERTISEMENTS