தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Superethical | a. ஒழுக்கவியல் எல்லைக்கு மேம்பட்ட, அறத்தளத்திற்கு மேம்பட்ட. |
S | Superexalt | v. மிகு மேல்தரத்திற்கு உயர்த்து. |
S | Superexaltation | n. மீமிசை உயர்வு, மிகு மேல்தர உயர்த்தீடு. |
ADVERTISEMENTS
| ||
S | Superexcellence | n. மீமிகு நேர்த்தி, இயல்நிலை கடந்த மேம்பாடு, மற்றவைகளை விட மிகு நலம். |
S | Superexcellent | a. மற்றவைகளை விட மிகச் சிறந்த, இயல் நிலை கடந்த அளவிற்கு மேம்பட்ட. |
S | Superfamily | n. பெருங்குடும்பம், (உயி.) பெருங்குழுமம், இனத்திற்குங் கீழ்ப்படியிலுள்ள இனவகைகளுக்கு மேற்பட்ட பிரிவு. |
ADVERTISEMENTS
| ||
S | Superfatted | a. மிகு கொழுப்பு வாய்ந்த, சவர்க்காரம் வகையில் மட்டுமீறிய கொழுப்புக் கலந்துள்ள. |
S | Superfecundation, superfetation | n. (உட்.) மிகைச் சூலுறவு, முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளுநிலை. |
S | Superficial | a. மேலீடான, மேலெழுந்தவாரியான, மேற்போக்கான, மேற்புறத்திற்குமட்டும் உரிய, மேற்புறத்தில் மட்டுமுள்ள, ஆழமற்ற, ஆழ்ந்து செல்லாத, தொட்டுத்தொடாத, அளவை வகையில் பரப்பளவையான. |
ADVERTISEMENTS
| ||
S | Superficiality | n. மேலீடான தன்மை, ஆழமற்ற தன்மை. |