தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuperfusionn. மேலுற்றரவு, மேல்படர்வு.
SSuperheatn. மீவெப்பு, கொதிநிலைக்கு மேற்பட்ட வெப்பம், மீவெப்பு நிலை, மீவெப்பு அளவு, (வினை.) மிக அதிகமாக வெப்பூட்டு, கொதிநீர் நிலைக்கு மேற்பட்டு நீராவியைச் சூடாக்கு.
SSuperheatern. மீ வெப்பமைவு, நீராவியைக் கொதி நீர் நிலைக்கு மேல் வெப்பூட்டுவதற்கான அமைவு.
ADVERTISEMENTS
SSuperhet, superheterodynen. வானொலி விசைத்தகைப்பு ஏற்புமுறை, வானொலி விசைத் தகைப்பேற்பு முறைப் பயனீடு.
SSuperhiven. தேனடைபெட்டி மேல்முகடு, தேனீவளர்ப்புப் பெட்டியின் பிரித்து எடுத்துவிடக்கூடிய மேற்கூடு.
SSuperhu manizev. மனிதப்பண்பு கடந்ததாக்கு, மனித எல்லை கடந்த பண்பூட்டு.
ADVERTISEMENTS
SSuperhuman, a.மீமானிடமான, இயலுலகு கடந்த, தெய்விகமான, மனித ஆற்றலுக்கு மேற்பட்டதான.
SSuperhumanityn. மனிதநிலை கடந்த தன்மை, மீமானிடம்.
SSuperhumanlyadv. மனித எல்லை கடந்து, இயல் கடந்த ஆற்றலாக, தெய்விக ஆற்றலால்.
ADVERTISEMENTS
SSuperhumeraln. தோள்களில் அணி ஆடை, யூதமத குருமாரின் உடுப்பு, ரோமன் கத்தோலிக்கக் குருக்களின் சடங்குகாலச் சதுரத் தோள்பட்டிகை, மாவட்ட சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு.
ADVERTISEMENTS