தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Talipot, taliput | தாளிப்பனை, விசிறி வடிவ இலைகளையுடைய பனைவகை. |
T | Talisman | n. தாயத்து, மந்திரக்காப்பு, இரட்சை, மந்திரக் கவசம், மந்திரச்சக்கரம். |
T | Talk | n. உரையாடல், நேர்முகப்பேச்சு, மேடையுரை, உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு, கலந்துரையாட்டு, வானொலிப்பேச்சு, பேச்சு, வம்பளப்பு, வாயாடல், உரையாடற் செய்தி, வழ்ந்திக்குரிய செய்தி, (வினை)உரையாடு, கலந்துபேசு, பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று, சொல்லாடு, கருத்துத்தெரிவி, பேசு, உரை, கூறு, வாயாடு, விவாதி, பேச்சுப்பயில், பேச்சுத்திறம் உடையவராயிரு, குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு, கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு, ஓயாது பேசு, பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு, பேசி அமைவி, பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு. |
ADVERTISEMENTS
| ||
T | Talkative | a. பேச்சில் விருப்பமுடைய, வாயாடியான, மிகுபேச்சுப் பேசுகிற. |
T | Talkee-talkee | n. சிதைவு ஆங்கிலம். |
T | Talkies | n. pl. பேசும்படங்கல். |
ADVERTISEMENTS
| ||
T | Talkies, theatre | திரையரங்கம், படமேடை |
T | Talking | n. உரையாடல், பேச்சு, வம்பளப்பு, (பெயரடை) பேசுகிற, உரையாடுகிற, பேச்சாற்றலுடைய, சொற்கிளினால் தெரிவிக்கிற, உணர்ச்சி காட்டுகிற, பொருள் பொதிந்த |
T | Talking-to | n. கடிந்துரை, கண்டனம். |
ADVERTISEMENTS
| ||
T | Tall | a. நெட்டையான, உயரமான, நெடிது வளர்ந்த, உயர்ந்தோங்டகிய, ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய, சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய, உயர அளவுள்ள, எல்லைகடந்த, பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க, உயர்வு நவிற்சியான, மிகையளவான, அறிவிற்குப் பொருந்தாத, வெற்றாரவாரமான, (வினையடை) தற்புகழ்ச்சியாக, வெற்றாரவாரமாக, பொருந்தாப் புளுகாக. |