தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTake-inn. ஏமாற்று, மோசடி, பித்தலாட்டம்.,
TTake-leaven. விடைப்பெறு, பிரிவுபசாரம்.,
TTakenv. 'டேக்'என்பதன் முடிவெச்சவடிவம்.
ADVERTISEMENTS
TTaken abackதுணுக்குற்று, திகைப்புற்று, வியப்புக்குள்ளாகி.
TTake-offn. கேலிப்படம், நையாண்டிப்படம், நின்று குதிப்பதற்குரிய மேடு, நின்று நீரில் குதித்தற்குரிய இடம், விமானம் ஓடி எழுவதற்குரிய இடம், விமானம் நிலத்திலிருந்து உயர்தல், பின்வாங்குதல், பின்னிடைவு, பந்தாட்டத்தில் பிற பந்துகளை இயக்காது முட்டிமேற்செல்லும் பந்தடி.
TTake-overn. புதுப்பொறுப்பேற்றுபு, பொறுப்பு மாற்றீடு, (பெயரடை) பொறுப்பு மாற்றீடு செய்கிற.
ADVERTISEMENTS
TTakern. எடுப்பவர், பிடிப்பவர், பந்தயம், ஏற்பவர், குத்தகைக்காரர்.
TTake-upn. (இயந்) இறுக்கமைவு, இயந்திரத்தில் பட்டைகள் முதலியவற்றை இறுக்கும் அமைவு.
TTakinn. திபெத்திய மறிமான்.
ADVERTISEMENTS
TTakingn. எடுத்தல், கலக்கம், மனக்குழப்பம், (பெயரடை) கவருந்தன்மையுடைய, ற்றுந் தன்மை உடைய.
ADVERTISEMENTS