தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tail-ender | n. கடைசியாய் வருவது, கடைக்கோடி, கடைக்குட்டி. |
T | Tail-ends | n. pl. கழிதானியங்கள். |
T | Tailer | n. பின்னொட்டிணைப்பவர், கட்டுமானக் கல் பதிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Tail-feather | n. மயிற்பீலி, வாலிறகு. |
T | Tailing | n. வாலமைப்பு, வாலிணைப்பு, பின்னொட்டல், கட்டுமானக் கல் வகையில் மறைமுனைப்பகுதி, அச்சகத்தேய்வு. |
T | Tailings, n.pl | பதர், கூலக் கழிபொருள், கனிப்பொருட்கழிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Taillight | n. பின்புற விளக்கு. |
T | Tailman | n. இருப்பூத்தி நிலையப் பணியாளர். |
T | Tailor | n. தையற்காரர், (வினை) தையற்காரனாகப் பணி செய், ஆடையணி தைத்தமை, உடையமைத்தணி, ஆடையமை. |
ADVERTISEMENTS
| ||
T | Tailor-bird | n. இலைகளைத் தைத்தினைக் கூடமைக்கும் பறவை வகை. |