தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tain | n. வெண்மெல் தகடு, முகக்கண்ணாடியின் முகட்டுக் காப்புத்தகரம். |
T | Taint | n. கறை, தடம், குறி, உள்ளார்ந்த கேடு, ஊழல் குறி, நோய்க்குறி, ஊழல்நிலை, தீட்டு, இகழ்த்தடம், கேடு, பழி, நோயுற்ற நிலை, (வினை) கறைப்படுத்து, கெடு, கேடுறுத்து, ஊழற்படுத்து, நோயுறுத்து, தீட்டுப்படுத்து, கெட்டுப்போ, கேடுறு,ஊழற்படு, சார்ந்து, கேடுண்டாக்கு, மணங்கெடு, நிறங்கெடு தொற்றுநோய் ஊட்டு, நலிவுறு, தொற்றுக்கு ஆளாகு. |
T | Tainted | a. கறைப்பட்ட, பழுதான, பழிசேர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tai-ping | n. சீனநாட்டில் 1க்ஷ்50-64-இல் நடந்த சீனப் புரட்சியில் பங்கு கொண்டவர். |
T | Taj Mahal | n. ஆக்ராவில் உள்ள வியப்பு மண்டபம். |
T | Take | n. எடுப்பு, ஏற்பு, கொள்வினை, கைப்பற்றீடு, கொள் அளவு, எடுத்த அளவு, பிடித்த அளவு, ஒரு தவணை அளவு, ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு, ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு, ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி, மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு, ஒரு திரைப்படப் பிடிப்பு, திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு, பிடி, பற்று, ளெவு, வாயிற்கொள், கருவியால் பற்றி எடு, எடுக்கப்பெறு, கைப்பற்று, அகப்படுத்து, சிறைப்படுத்து, வென்று கைக்கொள், முற்றுகையிட்டுக் கைவசமாக்கு, வேடட்டை மூலம் பெறு, வலையிட்டுப் பிடி, பொறியிற் சிக்கவைத்துப் பெறு, பொறியில் வீழ்த்து, ஏமாற்றப்பெறு அடை, ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு, வென்று பெறு, ஆதாயமாகப் பெறு, பங்காகப் பெறு, ஊதியமாகப் பெறு, தேர்வுப்பட்டமாகப் பெறு, செயல் வெற்றியுறு, உடைமையாகக் கொள்ளு, மரபுரிமையாகப் பெறு, வாடகையிற் கொள்ளு, மணவனையிற் கொள்ளு, திடுமெனக் கைப்பற்று, தனதாகப் பற்று, எடுத்துக்கொள், பறி, பறித்தெடு, கொள்ளையிற் கொள், பறிமுதல் செய், வரியாகப் பெறு, பயன்படுத்திக் கொள், பொறுப்பு ஏற்றுக்கொள், சென்றடை, புகலிடங் கொள், உணவாகக் கொள்ளு, விழுங்கு, குடி, பருகு, மூச்சு உட்கொள், உள்வாங்கு, நுகர், விலையிற் கொள், வாங்கு, உணர், மனங்கொள்,. மனம்பற்று, மனத்தில் வாங்கிக்கொள், புரிந்து கொள், பொருள்கொள், பொருள்படுத்திக் கொள், ஊகி, உய்த்தறி, உய்த்துக்காண், மதித்துணர், கவர்ந்து ஈர், கவர்ச்சி செய், கவர்ச்சி கொள், கவர்ச்சியுட்படுத்து, வசப்படுத்து, ஆர்வ விருப்பத்தைப் பெறு, புகழ் அடை, எண்ணு, கருது, பாவி, வைத்துக் கொள், கருதிக்கொள், புனைந்து மேற்கொள், நம்பு, மெய்ம்மைஎனக் கொள், உறுதியாக ஏற்றுக்கொள், நம்பகமாகக் கொள், உராவி உறுதிசெய், தெரிந்தெடு, தேர்ந்துகொள், தேடிக்காண், கண்டுபிடி, கண்டெய்து, ஒப்புக்கொள், சங்கத்தின் சேர்த்துக்கொள், ஏற்றுக்கொள், பொறுப்பு ஏற்றமைவுறு, விரும்பி ஏற்றமை, ஏற்றுநடத்து, பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு, ஏற்றுச் சமாளி, ஏற்றுச் சரிக்கட்டிக்கொள், மேற்கொள்ளு, நாடி மேற்கொண்டுவிடு, பயிற்சி ஏற்றுக்கொள், ஈடுபடு, முகசியில் முனை, செய், நடைமுறைப்படுத்து, வேலை வகையில் தொடங்கு, வருகையளி, பார்வையிடு, பேட்டிகாண், திடுமென எய்துவி, வந்துறு, நிகழ், நிறைவேற்றப்பெறு, பயன்நிறைவுறு, பன்விளைவுடையதாயிரு, தாக்கு விளைவுடிடையதாயிரு, தேர்வுக்கு அவர், தூக்கு., கொணர், கொண்டு வா, கொண்டு செல், இட்டுச்செல், ஊர்தியில் உடன்கொண்டுசெல், ஏறிச்செல், துணைசெய், வழித்துணையாயிரு, படு, ஆளாகு, தொற்றுக்கு உட்படு, நோய்க்கு ஆட்படு, காலம் பிடிப்பதாயிரு, செலவுபிடிப்பதாயிரு, செலவாகு, செலவழித்துத்தீர், தேவையாக்கு, அவசியமாக்கு, அகற்று, கழி, குறை, குறைபடுவி, குறைவு உண்டுபண்று, அளந்துகுறித்தெடு, எழுது, எழுதிக்கொள், குறித்து வை, பதிவுசெய், படப்பதிவு செய்., நிழற்படமெடு, மரபுமூலமாகக் கொள். |
ADVERTISEMENTS
| ||
T | Take at advantage. | ஒருவருடைய இனிய நிலைகளையே எதிராக்கு, எதிர்பாராது செயலாற்றி அதிர்ச்சி ஊட்டு. |
T | Take into account. | கவனத்திற்கு எடுத்துக்கொள், கருத்துக்கு எடுத்துக்கொள். |
T | Take no account of. | புறக்கணி. |
ADVERTISEMENTS
| ||
T | Take-down | n. படியிறக்கம், மதிமுறிவு. |