தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tail | n. வால்,வால், போன்ற பொருள், நீண்டொடுங்கிய பொருள், நீண்டொடுங்கிய இடம், வால் போன்ற பகுதி, நீள் இழைகூறு, வாற்பகுதி, தும்பு, பின்பகுதி, பின்புறம, பின்டவருகூறு, இளைஞர் முற்கால மேலங்கி வகை, தாளின் அடிப்புறம், சடைப்பின்னல், பூம்புறம், நாணயத்தின் தலையல்லா மறுபுறம், பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு, பறவை பிட்ட இறகு, ஒட்டின் புறநுனி, கட்டுமானக் கல்லின் உள்நுனி, காற்றாடி, வாற்கூறு, வால்மீனின் பின்பகுதி, ஊர்வலத்தின் பின்கோடி, பின்னணி வரிசை, உழையர் வரிசை, ஆடைத்தொங்கல் வரிசை, பாட்டின் இறுதி இசைப்பு, புயற்பின் அமைதிக்கூறு, நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி, அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு, ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி, கண் கடை, மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு, துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு, எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி, (வினை) வாலட் இணை, வால் துணித்தகற்று, காம்பு கிழி, தண்டகற்று, காற்றாடிக்கு வாற்கூறினை, கனியின் தும்பு அகற்று, வால்போல் இணை, பின்னொட்டி இணை, முனையுடன் முனை பொருத்தியிணை, பின்தொடர் பின்னொட்டிச் செல், பின்பற்று, பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல், சென்று தேய்ந்திடு, வாலாடுவதுபோல் ஆடு, கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு, பின்சென்று மேய், (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு,. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு. |
T | Tail | n. (சட்) வரையறுத்த உடைமையுரிமை, ஒருவர் அல்லது அவர் வழியினர்க்கு வரையறுக்கப்பட்ட உடைமை, (பெயரடை) வரையறுக்கப்பட்ட உரிமையுடைய. |
T | Tail,ess | வாலற்ற, வாற்பகுதியில்லாத. |
ADVERTISEMENTS
| ||
T | Tail,-gate | நீரணைப்பூட்டின் வடிவாயில். |
T | Tailbay | n. நீரணைப்பூட்டின் வடிவாய்வழித் தேக்கம். |
T | Tail-board | n. புடையெர்க்கத்தக்க வண்டிப் பின்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
T | Tail-braid | n. சட்டை விளிம்புக் காப்பு. |
T | Tail-chair | n. தண்டவாள அடிமரக்கொளுவி. |
T | Tail-coat | n. பின்வெட்டுச் சட்டை, தொங்குவால் சட்டை. |
ADVERTISEMENTS
| ||
T | Tail-end | n. கடைக்கோடி, முனைகோடி. |