தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tag | n. முடியிழை, கந்தல் நுனி, தொங்கல் கந்தைக் கீற்று, ஒட்டுச்சீட்டு, பம்பைமுடி, பறடடை மயிர்க்கற்றை, கம்பிளியின் தொங்கிழை, கூளம், வால்நுனி, இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி, முகவரித் தொஙட்கல் சீட்டு, கதையின் இறுதி நீதிவாசகம், அரங்கமேடை இறுதிப் பேச்சு, பாட்டின் பல்லவி, பஞ்சடைந்த மேற்கோளுரை, கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர், சலித்துப்போன சொல்லடுக்கு, தொட்டு விளையாட்டு, ஓடிப்பிடித்து விளையாட்டு, (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து, ஒட்டிழை சேர், கம்பளிக் கந்தல், சிலும்பல்களைக் கத்தரி, பின் ஒட்டு இணை, இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை, பல்லவி, இணை, எதுகை மோனை இணை, எதுகை மோனை இயைபுகள் தொடு, பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை, சலித்துப்போன சொல்லடுக்கு இணை, பின்னொட்டிச் செல், அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு. |
T | Taget,es | சாமந்தியின மலர்ச்செடி வகை. |
T | Tagger | n. ஓடிப்பிடிப்பு ஆட்டத்தில் ஓடிப்பிடித்தவர், பின்னொட்டுபவர், பின்னிணைப்பவர், பூண்தகடு, மெல்லிய இருப்புத்தகடு, ஈயப் பூச்சுத் தகடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tag-rag, n,. | குப்பை கூளம், இழிமக்கள். |
T | Tag-sore | n. செம்மறியாட்டின் பருநோய் வகை. |
T | Tagtail | n. புழுவகை, அண்டிப் பிழைப்பவன். |
ADVERTISEMENTS
| ||
T | Tahsil | n. வரித் தண்டல் வட்டம், தாசில்தாத் ஆட்சிப்பகுதி. |
T | Tahsildar | n. தாசில்தார், வட்டகைத் தண்டலர். |
T | Tai | n. இஸ்லாமிய துறவினாதின் நீண்ட தொப்பி அல்லது குல்லாய். |
ADVERTISEMENTS
| ||
T | Taiga | n. ஊசியிலைப் புதர்க்காடு. |