தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tadpole, n., | தலைப்பிரட்டை, தவனை தேரை போன்றவற்றின் வாற்பிழுக்கைவடிவப் புனிற்றிள நிலையுயிர். |
T | Taedium vit`ae | n. (மரு) வாழ்ககை வெறுப்புணர்ச்சி, தற்கொலை புரியத் தூண்டும் வாழ்க்கை வெறுப்பு. |
T | Tael | n. சீன வௌனி, சீன எடை அலகு. |
ADVERTISEMENTS
| ||
T | Taenia | n. (க.க) கிரேக்க சிற்ப 'டோ ரிக்' வகை மரபின் தூண் முகட்டுறுப்புப் பட்டை, சுருள் கட்டு, குடற்புழு,கிரேக்க ரோமர் வழக்கில் தலைமயிர்க் கச்சை, தலைப்பட்டி, (உள்) மூளையின் இழைக்கச்சை போன்ற பகுதி. |
T | Taenioid | a. தலைப்பிரட்டை போன்ற வடிவுடைய, குடற்புழு போன்ற. |
T | Tafferel | n. கப்பல் பின்புறக் கைப்பிடிக் கம்பியழி, கப்பல்பின்புற மேல்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
T | Taffeta | n. பட்டுத்துணி வகை. |
T | Taffrail | n. கப்பல் பின்புறக் கைப்பிடிக் கம்பியழி. |
T | Taffy | n. (பே-வ) வெல்ஷ் நாட்டவர். |
ADVERTISEMENTS
| ||
T | Tafia | n. பாகிலிருந்து இறக்கிய மதுவகை. |