தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tactician | n. போர்த்துறைஆட்சித்திற வல்லுருநர், போரணிச் செயல் திற வல்லுநர், படையாட்சித் திறலாளர். |
T | Tactics | n. போர்த்திற ஆட்சி, படையணித்திறம், போர்க்கள அணியமைப்புகத்திறம், படைத்திறச் சூழ்ச்சிமுறைகள், சூழ்ச்சிமுறை, தந்திலோபாயம். |
T | Tactile | a. தொட்டறியக்கூடிய, ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த, ஊறுணர்வால் உணரப்பட்ட, புலஞ்சென்று தொடுகிற, ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத, தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற, திட்ட உணர்வு தருகிற, வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற, வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tactilist | n. உற்றறி ஓவியர். |
T | Tactility | n. தொடும் நிலை, தொடும்நிலையுணர்வு. |
T | Tactism | n. (உயி) தூண்டுதலுக்கேற்ற இயக்கம். |
ADVERTISEMENTS
| ||
T | Tactles | n. நயத்திறமற்ற, செயல்திற நயமற்ற. |
T | Tactual | a. ஊறுணர்வு சார்ந்த, ஊறுணர்வால் பிறப்பிக்கப்படுகிற. |
T | Tactuality | n. தொடுமுணர்வுநிலை, தொடும்நிலை. |
ADVERTISEMENTS
| ||
T | Tadiance | n. மினுக்கம், பிறங்கொளி, சுடரொளி. |