தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tabulator | n. பட்டியற்படுத்துபவர், பட்டியற்படுத்துவது, பட்டியற்படுத்துங் கருவி. |
T | Tacamahac | n. மரப்பிசின் வகை, மரப்பிசின் வகை. |
T | Tac-au-tac | n. சிலம்பத் தட்டுமறிப்பு, வாட்போரில் விரைதாக்குத் தடைகாப்பு நடவடிக்கை, விரைதாக்கெதிர்த்தாக்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Tace | v. வாயை மூடு, பேசாமலிரு. |
T | Tacet | v. (இசை) நிறுத்துக, பாட்டு நிற்கட்டும், மேளம் நிறுத்து. |
T | Tach, tache | தொடரில் ஒரு கண்ணி, இடையிணைப்புக் கொளுவி. |
ADVERTISEMENTS
| ||
T | Tachgraphic, tachygraphical | a. பண்டைக் கிரேக்க ரோமரின் சுருக்கெழுத்துமுறை சார்ந்த. |
T | Tachometer | n. விசைமானி. |
T | Tachometry | n. விசைமான முறை, விரைவுவீத அளவு முறைமை. |
ADVERTISEMENTS
| ||
T | Tachycardia | n. இதயத் துடிதுடிப்புக் கோளாறு. |