தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tablier | n. மகளிர் சிறு தூசாடை, மகளிர் முன்றானை. |
T | Tabloid | n. மாத்திரை, செய்திச் சுருக்கம், சுருக்கச் செய்தித்திரட்டு, (பெயரடை) செய்தித் திரட்டான, சுருக்க முறையான. |
T | Taboo | n. தடைக்கட்டு, சமூகக்கட்டு, தடைவிலக்கு, தள்ளிவைப்பு, தொடக்கூடாக் புனிதப்பொருள், தொடாப்புனிதர், (பெயரடை) தடைக்கட்டான, ஒதுக்கிவைக்கப்பட்ட, தொடாப் புனிதமான, (வினை) விலக்கி வை. சமூகக் கட்டுச் செய், தடைக்கு உட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tabooed | a. விலக்கப்பட்ட, தடைக்கட்டுச் செய்யப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட. |
T | Tabor | n. பணவை, சிறு முரசு. |
T | Tabouret | n. குறுமணை, துன்னல்வேலைச் சட்டம். |
ADVERTISEMENTS
| ||
T | Tabula | n. தட்டைத் திண்ணெலும்புப் பகுதி. |
T | Tabular | a. மேசைபோல் தட்டையான, மெல்லடையடுக்கான, பட்டியல் வடிவான, பத்திகளாக ஒழுங்குபடுத்தப்பட்ட. |
T | Tabulate | a. தட்டைப் பரப்புடைய, மெல்லிய தடுக்கடுக்கான, (வினை) படடியற்படுத்து, தட்டைப்பரப்புக்கொடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tabulaton | n. பட்டியற்படுத்துதல், பட்டியல் வடிவம், அட்டவணை. |