தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tack-driver | n. பொருத்துளி, ஆணிகளைத் தானே வைத்து உள்ளிறுக்குங் கருவி. |
T | Tack-hammer | n. பொருத்து சுத்தி. |
T | Tacking | n. பொருத்தாணி அறைவு, ஓட்டுத் தையலீடு, கைப்பற்றல், உரிமை கொள்ளல், (சட்) பின்னடைவான முன்னுரிமை, பண மசோதாப் பின்னொட்டு வாசகம், மேலவை ஏற்புக்கான பண மசோதாவின் பின்னிணைப்பு விளக்கம், ஒட்டிணைப்பு, பின்னொட்டு, நெறி திருப்புதல், வெட்டி வெட்டிச் செல்லல், வளைந்து வளைந்து செல்லல். |
ADVERTISEMENTS
| ||
T | Tackle | n. கப்பற்பாய் இழுப்புக் கருவிகலம், கயிறு கப்பி கலன், தொழிற் கருவிகலன், தொழிற் கருவிகலன், முயற்சிக் கருவிகல அமைவு, (வினை) பற்று, பிடி, சமாளி, ஊக்கத்துடன் முயற்சிசெய், எதிர்த்துப் போராடு, உதைபந்தாட்ட வகையில் ஆட்டக்காரணை தடுத்து நிறுத்து. |
T | Tackle, -block | கயிறுருள் கப்பி. |
T | Tackle-fall | n. கப்பி இணைகயிரு. |
ADVERTISEMENTS
| ||
T | Tact | n. விரகு, சாமர்த்தியம், (இசை) தாளம், கைத்தாள இலயக்குறிப்பு. |
T | Tactful | a. விறல் நிறைந்த, சாமர்த்தியான. |
T | Tactic | n. போரணி நடைமுறைத் திட்டம், போர்த்துறை நடைமுறைச் செய்தி, சூழ்ச்சித்திறமுடய செயல்முறை. |
ADVERTISEMENTS
| ||
T | Tactical | a. போர்த்திறஞ் சார்ந்த, படையாட்சித்திறஞ் சார்ந்த, குண்டுவீச்சு வகையில் நிலநீர்ப் போர்த்துறை நடவடிக்கைகளுக்குத் துணையாதரவான, செயல்திறத்திட்டம் வாய்ந்த, திறமார்ந்த திட்டமிட்டுச் செய்யப்பட்ட, திறமார்ந்த திட்டமுடைய, ஒழுங்கு சார்ந்த, வகுப்பு முறை சார்ந்த. |