தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tailored | a. தைத்து உருவாக்கப்பட்ட. |
T | Tailoring | n. தையற்வேலை. |
T | Tailor-made | n. தையற்காரரால் ஆக்கப்பட்ட, மகளிர் ஆடைவகையில் தையற்காரரால் கட்டிறுக்கமாகத தைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
T | Tailors | தையலர், தையற்காரர் |
T | Tailotorium | தையலகம் |
T | Tail-piece | n. ஏட்டின் இறுதிப்பக்கக் கடையணி ஒப்பனை. இறுதிப்பகுதி, இசைக்கருவி இழைகளின் மரத்தாலான முக்கோணக் கடைக்கோப்பு அணி. |
ADVERTISEMENTS
| ||
T | Tailpipe | n. உறிஞ்சுகுழாய். |
T | Tail-race | n. ஆலை அடிக்கால்வாய் வடிதேக்கம், நீராழி இயக்க ஆலையின் சக்கரத்தின் அடிநீர்த் தேக்கம். |
T | Tails | n. pl. நாணயப் பூமுகம், ஆடை அடிமுன்றானை. |
ADVERTISEMENTS
| ||
T | Tail-spin | n. வானுர்தியின் சுழல் கழுகுப்பாய்ச்சல். |