தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Takings | n. pl. கொள்முதல் பணம், வாணிகத்தில் இட்ட கை, வாணிக வரவினத் தொகுதி, கட்டண வசூல். |
T | Taky | a. கவர்ச்சி வாய்ந்த. |
T | Talapoin | n. இலங்கை-தாய்லாந்து நாட்டுப் புத்த துறவி, குரங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Talaria | n. pl. சிறகு மிதியடி. |
T | Talbotype | n. நிழற்பட எடுப்புமுறை, டால்பட் கண்ட நிழற்பட எடுப்புமுறை. |
T | Talc | n. வௌதமக் கன்மகி,(பே-வ) காக்காய்ப்பொன் வகை, (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய். |
ADVERTISEMENTS
| ||
T | Talcite | n. ஆப்பிரகம் கட்டிக் காகாய்ப்பொன். |
T | Talcum | n. வௌதமக் கன்மகி, காக்காய்ப்பொன் வகை. |
T | Tale | n. கடடுக்கதை, கற்பனை வருணனை, உருக்கமிக்க மெய் வரலாறு., கதை, கோள், புறங்கூற்று, தீக்குறளை, கூற்று, விரிவுரை, கூற்றுமுறை, (செய்) எண்ணிக்கை, மொத்தம். |
ADVERTISEMENTS
| ||
T | Tale | n. பழிகூறுதல், (பெயரடை) பழிகூறுகிற. |