தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Talent | n. தனித்திறமைக்கூறு, செயற்றிறம், மனத்திறன், தனித்திறலாண்மைக்குழுமம், அறிவாற்றல்களிற் சிறந்தவர்கள் தொகுதி, பண்டைக் கிரேக்க-ரோம-அசீரிய வழக்கில் எடை அலகு, பணக்கணிப்பு அலகு., |
T | Talented | a. செயற்றிறம் வாய்ந்த, மனத்திறம் உடைய. |
T | Talent-money, n,. | ஆட்டப் பரிசூதியம், மிகச்சிறந்த ஆட்டத்திற்காக மரப்பந்தாட்டத் தொழிலருக்கு அளிக்கப்படும் நல்லுதியம். |
ADVERTISEMENTS
| ||
T | Tales | n. (சட்) ஆய அழைப்பாணை, முறைகாண் ஆத்தினர்களை அழைப்பதற்கான எழுத்தாணை, எண்ணிக்கைக் குறை நிரப்புதற்காக அழைக்கப்படும் முறைகாண் ஆயத்தினர் பட்டியல். |
T | Talesman | n. (சட்)அழைப்பாயர்., முறைகாண் ஆயத்தினர் எண்ணிக்கைக் குறையை நிரப்புதற்காக அழைத்து அமர்த்தப்படுபவர். |
T | Taleteller | n. கதைசொல்பவர், புறங்கூறுபவர். |
ADVERTISEMENTS
| ||
T | Taliacotian | a. டக்ளியாகோசி என்னும் இத்தாலிய அறுவை மருத்துவருக்குரிய, உடலிலிருந்தே கூறெடுத்துப் புதுமூக்கு ஆக்கும் அறுவைமுறை சார்ந்த,. |
T | Talion | n. பழிக்குப் பழி. |
T | Taliped | n. கோணற்காலர், கோணற்கால் விலங்கு, (பெயரடை) கோணற் காலுடைய, (விர) கரடியின விலங்கு வகையில் இயல்மீறிய திருகுமுறுகலான கால்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Talipes | n. கோணற்கால், கோணற்காலுடைமை, கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல். |