தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unselfish | a. தன்னலமற்ற, தனக்கெனா வாழாது பிறர்க்கென முயல்கிற, தன்னலமுறுத்த, பொதுநல அவாக்கொண்ட. |
U | Unselfishness | n. தன்மறுப்பு, பிறர்நலம் பேணல். |
U | Unselfsihly | adv. தன்னலமின்றி, தன்னலமறுத்து. |
ADVERTISEMENTS
| ||
U | Unsensational | a. பரபரப்பூட்டாத, மன எழுச்சியைத் தூண்டிவிடாத, திடுக்கிடச் செய்யாத. |
U | Unsent | a. அனுப்பப்படாத. |
U | Unsentenced | a. தண்டனை விதிக்கப்படாத, தண்டனைத் தீர்ப்பு வகையில் முறைப்படி வழங்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsentimental | a. மேலீடான மன உணர்ச்சி கொள்ளாத, எளிதில் உணர்ச்சி ஈடுபாடு கொள்ளாத, எளிதாக உணர்ச்சி வசப்படாத, திடீர் உணர்ச்சி மேலோங்கும் இயல்பற்ற. |
U | Unseparated | a. பிரிக்கப்படாத. |
U | Unsepulchred | a. கல்லறையில் அடக்கஞ் செய்யப்படாத, அடக்கஞ் செய்யப்படாத, கல்லறை எழுப்பப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unserviceable | a. பயனற்ற, பயன்படுத்தமுடியாத, உதவி செய்யாத, பணிக்குதவாத, பணிசெய்யும் விருப்பார்வமற்ற, முரட்டு உபயோகத்திற்குத் தகாத. |