தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unset | a. ஞாயிறு வகையில் அடைவுறாத, மணிக்கல் வகையில் பதிக்கப்பெறாத, கண்ணிவகையில் வைக்கப்படாத, உடைந்த எலும்பு வகையில் பொருத்தப்படாத, (வினை.) மணிக்கல் வகையில் பதித்ததைப் பிரித்தெடு. |
U | Unsettle | v. ஒழுங்கமைவினைக்குலை, ஒழுங்கமைவு தடு, உலைவு செய், அமைதி குலை, குழப்பு, கலக்கு, பற்றுறுதி கலை, நிலை குலை, பொருத்த நிலை கெடு, உறுதி குலைவி, சமநிலை அமைதி கெடு, ஓய்வு கெடு, பரபரப்பூட்டு, வழக்கமான வேலைகளைச்செய்ய விருப்பமில்லாதிரு, அறிவு திறம்புவி. |
U | Unsettled | a. ஒழுங்கமைவு குலைக்கப்பெற்ற, அறிவு திறம்புவிக்கப்பெற்ற, நிலைத்திராத, உறுதியற்ற, மாறுதலுக்குட்பட்ட, இன்னுறம் விவாதிப்பதற்கிடங் கொடுக்கிற, தொகை செலுத்திக் கணக்குத் தீர்க்கப்படாத, நிலைத்த இருப்பிடமற்ற, நிலங்கள் வகையில் நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்களின் ஆட்சிக்குட்பட்டிராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsettlement | n. அமைதி குலைவு. |
U | Unsettling | n. அமைதி குலைவு, (பெ.) அமைதி குலைக்கிற. |
U | Unsevered | a. வெட்டித் துண்டிக்கப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsfully | adv. பயனுடையதாக, வீணாக்காமல். |
U | Unshakeable | a. அசைக்கமுடியாத, உறுதி வாய்ந்த. |
U | Unshaken | a. ஆட்டப்படாத, அசைக்கப்படாத, நடுக்குறுத்தப்படாத, உறுதியான, அசையாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unshaven | a. மழிக்கப்படாத, மயிர் வளர்ந்த, மயிர் மூடிய. |