தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnsized a. கஞ்சிபோட்டு விறைப்பாக்கப்பட்டிராத.
UUnsized a. அளவுநாடி வகைதிரிபுபடுத்தப்படாத, அளவிற் பொருத்தமற்ற, பொருந்தா அளவுடைய.
UUnskilfula. திறமையற்ற.
ADVERTISEMENTS
UUnskilleda. தேர்ச்சியற்ற, பயிற்சித் திறமையற்ற, கைத்திறன் பெற்றிராத, தனிப்பயிற்சி வேண்டிராத.
UUnskimmeda. பால் வகையில் ஆடையெடுக்கப்படாத.
UUnsmircheda. அழுக்கடையப்பெறாத, மாசு கற்பிக்கப் பெறாத.
ADVERTISEMENTS
UUnsmittena. பீடிக்கப்படாத, அவதிக்காட்படாத, பாம்பு முதலியவற்றால் கடிக்கப்படாத, வாளால் வெட்டப்படாத.
UUnsmokeda. புகையூட்டப்பெறாத.
UUnsmoothv. பரபரப்பாக்கு, கரடுமுரடாக்கு, கடுமைப் படுதது, முகத்தில் சுளிப்பு வருவி.
ADVERTISEMENTS
UUnsmootheda. பரபரப்பாக்கப் பெற்ற, கடுமைப்படுத்தப் பட்ட, முகத்தில் சுளிப்பு வரப்பெற்ற.
ADVERTISEMENTS