தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unsighed-for | a. எண்ணி ஏக்கமுறப்பெறாத, இழந்ததால் பெருமூச்சு விடப்பெறாத. |
U | Unsighing | a. ஏக்கமுறாத, பெருமூச்சுவிடாத. |
U | Unsighted | a. காணப்படாத, கண்ணிற்குத் தென்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsightliness | n. அலங்கோலம், அருவருப்பான தோற்றம். |
U | Unsightly | a. இனிய தோற்றமற்ற, பார்க்க வழங்காத, அழகில்லாத. |
U | Unsigned | a. கையொப்பமிடப்பெறாத, இயற்றியவர் பெயர் கீழே குறிக்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsinew | v. ஆற்றல் கெடு. |
U | Unsinewed | a. வலிமையிழந்த. |
U | Unsinged | a. தீப்பட்டுப் புறங்கருகிவிடாத, வெம்பாத, தீங்கினுக்கு ஆளாகிவிடாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsinkable | a. நீரில் ஆழ்த்தமுடியாத, அமிழ்த்திவிட முடியாத. |