தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unsmotherable | a. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத. |
U | Unsnare | v. கண்ணியிலிருந்து விடுவி, சூழ்ச்சியிலிருந்து விடுவி. |
U | Unsnarl | v. சிக்கறு, சிக்கலகற்று. |
ADVERTISEMENTS
| ||
U | Unsnuffed | a. விளக்கு வகையில் மெழுகுதிரி கத்திரிக்கப்பெறாத, கத்திரித்து அணைக்கப்பெறாத, பொன்றுவிக்கப்பெறாத. |
U | Unsociability | n. இணங்கிப் பழகாத்தன்மை, அளவளாவற் பாங்கின்மை. |
U | Unsociable | a. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unsocial | a. கூடி மகிழாத, அளவளாவில்லாத, சமூக நலனைக் கவனிக்காத, சமுதாய நன்மைக்கு உகந்ததாயிராத. |
U | Unsociality | n. சமூகப் பண்பின்மை, கூடிமகிழாமை, சமூக நலக்கேடு. |
U | Unsocket | v. குதை குழியிலிருந்து எடு, குழிப்பொருத்திலிருந்து அகற்று, விழியைப் புறம்பிதுங்குவி, விழியைக் கண் பள்ளத்திலிருந்து அகற்று. |
ADVERTISEMENTS
| ||
U | Unsod, unsodden | வேகவைக்கப்பெறாத, நன்கு ஊறவைக்கப்பெறாத. |