தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnsoundnessn. கோளாறு நிலை, நோய் நிலை, உட் கோட்டம், உள்வழு நிலை, செவ்வி கேடு, மனவகையில் சரி கேடான நிலை.
UUnsoured a. கசப்புறாத, மனக்கசப்புறாத.
UUnsowna. விதைக்கப்படாத.
ADVERTISEMENTS
UUnsparinga. தாராளமான, குறைவற்ற, தாராளமாகக் கொடுக்கிற, முயற்சியில் தளராத.
UUnspeakv. சொன்னதை மாற்று.
UUnspeakablea. சொற்கடந்த, பேச்சால் தெரிவிக்கமுடியாத.
ADVERTISEMENTS
UUnspeakinga. பேசாத.
UUnspecifieda. தனிப்படக் குறிக்கப்படாத, இன்னதென்று குறிக்கப்படாத.
UUnspeculativea. நீள நினையாத, நீள் கற்பனைப் பாங்கற்ற, ஊக மனக்கோட்டைகள் கட்டாத.
ADVERTISEMENTS
UUnspeda. வெற்றி பெறாத, செயல் வெற்றியடையாத, செய்து முடிக்கப்படாத.
ADVERTISEMENTS