தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnsteelv. இளகச் செய், தளர்த்து.
UUnstepv. கப்பற் பாய்மரத்தை அதற்குரிய இடத்தினின்றும் அகற்று.
UUnstercorateda. உரமிடப்படாத.
ADVERTISEMENTS
UUnsterilizeda. பொலிவழிக்கப்படாத, வீரியமகற்றப் படாத, மைம்மைப்படுத்தப்படாத, மலடாக்கப்பெறாத, வளஆற்றல் அழிக்கப்படாத, நோய் நுண்மம் அழித்துக் காப்பீடு செய்யப்படாத.
UUnstickv. ஒட்டு நெகிழ்வி, ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளினின்றும் பிரித்தெடு.
UUnstifleda. மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத.
ADVERTISEMENTS
UUnstigmatizeda. சூடிட்டுத் தடம் பொறிக்கப்பெறாத, பழிச்சொல் சார்த்தப்படாத.
UUnstilleda. வடிக்கப்பெறாத, வடித்திறக்கப்பெறாத.
UUnstimulateda. தூண்டப்பெறாத, விதிர்விதர்ப்பூட்டப்பெறாத.
ADVERTISEMENTS
UUnstinteda. தடங்கலற்ற, தாராளமான.
ADVERTISEMENTS