தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnstockv. கையிருப்பு இழக்கச்செய், கையிருப்பினின்றும் எடுத்துவிடு.
UUnstockeda. இருப்பில்லாத, இருப்பில் வைத்திராத, இருப்புக் கலைக்கப்பட்ட, இருப்புக் கலைத்தெடுக்கப்பட்ட, இருப்பு நீக்கப்பட்ட, இருப்பு வைக்கப்பெறாத, காலுறையற்ற, காலுறை அணியப்பெறாத.
UUnstopperv. அடைப்பை எடுத்துவிடு.
ADVERTISEMENTS
UUnstoreda. குவித்து வைக்கப்படாத, சரக்குக் கையிருப்பு இல்லாத.
UUnstowv. ஒதுக்கி வைத்த குவையிலிருந்து எடு, பதுக்கி வைத்ததை எடு, வெறுமையாக்கு, சேமிப்பை எடுத்துவிடு.
UUnstraineda. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டு மீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத.
ADVERTISEMENTS
UUnstratifeida. (மண்.) அடுக்கமைவு பெற்றிராத, அடையடையாய் இராத.
UUnstresseda. வலிந்து செயற்படுத்தப்பட்டிராத, மட்டுமீறிய உழைப்பிற்கு உட்பட்டிராத, சல்லடையினால் அரிக்கப்படாத.
UUnstringv. இழையகற்று, கட்டவிழ், பூட்டவிழ், முறுக்கவிழ், யாழ் நரம்புகளைத் தளர்த்து.
ADVERTISEMENTS
UUnstringeda. கயிறிடப்பெறாத, இழையற்ற, சரட்டிழை இடப்பெறாத, தந்தி பொருத்தப்பெறாத.
ADVERTISEMENTS