தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unspell | v. மயக்கத்திலிருந்து விடுவி. |
U | Unspent | a. செலவிடப்பட்டிராத, பொருள் வகையில் தீர்ந்து விடாத. |
U | Unspoken | a. பேசப்படாத, சொல்லப்படாத, குறிப்பால் தெரிவிக்கப்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
U | Unspontaneous | a. தன்னியலாயில்லாத, பிறிது தூண்டுதலான, செயற்கையான, வல்லடியான. |
U | Unsporting, unsportsmanlike | a. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத. |
U | Unspotted | a. புள்ளியற்ற, புள்ளியிடப் பெற்றிராத, கறையற்ற, கறையடுத்தப்பட்டிராத, தூய, துப்புரவான, இடம் குறிக்கப்பட்டிராத, குறித்துக் காட்டப்பட்டிராத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsprung | a. வண்டிகள் முதலியன வகையில் சுருள்வில் முதலியன பொருத்தப்பெற்றிராத, எழப்பெற்றிராத, தோற்று விக்கப்பட்டிராத, தோன்றாக, பிறவாத. |
U | Unstable | a. நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற. |
U | Unstaid | a. வீறமைதியற்ற, அடக்க அமைவில்லாத, உணர்வமைதியற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unstained | a. கறையற்ற, கறைப்படுத்தப்படாத, களங்கமற்ற, சாயம் தோய்விக்கப்பெறாத, வண்ணச் சாயலுட்டப் பெறாத. |