தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unstamped | a. ஆவணம் வகையில் முத்திரை பொறிக்கப்பட்டிராத, கடிதம் வகையில் அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டிராத. |
U | Unstanchable | a. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத. |
U | Unstanched | a. குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத, தணிக்கப்படாத, மட்டுப்படுத்தப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unstarch | v. கஞ்சிப்பசையகற்று, விறைப்பு நீக்கு. |
U | Unstarched | a. கஞ்சிப்பசை ஊட்டப்படாத. |
U | Unstated | a. குறிக்கப்படாத, தெரிவிக்கப்டாத, கூறப்படாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unstatesmanlike | a. அரசியற் பெருந்தகு ஒவ்வாத, அரசியற் பெருந்தன்மையற்ற. |
U | Unstatutable | a. நிலைச்சட்டமாகத் தகாத, நிலைச்சட்டத்திற்கு மாறான. |
U | Unstayed | a. தடுக்கப்படாத, தடுத்தாட்கொள்ளப்படாத, ஆதரிக்கப்பெறாத, அடக்கி வைக்கப்பெறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unsteady | a. தள்ளாடுகிற, ஆட்டங் கண்டுள்ள, உறுதியில்லாத, நிலையற்ற, மாறுபடக்கூடிய, தடுமாறுகிற. |