தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unseasoned | a. சுவையூட்டப்பெற்றிராத, பக்குவப்படுத்தப்பட்டிராத. |
U | Unseat | v. இருக்கையினின்றும் அகற்ற, குதிரை மேலுள்ள சேணத்திலிருந்து தூக்கியெறி, சட்டமன்ற உறுப்பினர் பதவி இழக்கச் செய். |
U | Unseated | a. இருக்கை பெறாத, இருக்கையில் அமர்ந்திராத, இருக்கைகள் ஏற்படுத்தப் பெற்றிராத, வௌதயேற்றப்பட்ட, இருக்கையினின்றும் அகற்றப்பட்ட, இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
U | Unseemly | a. இனிய தோற்றமற்ற, பார்க்க வழங்காத, ஒவ்வாத, தகுதியற்ற, பண்பில்லாத, (வினையடை.) பண்பில்லாமல், அவலட்சணமாக. |
U | Unseen | n. திடு மொழிபெயர்ப்புப் பகுதி, பள்ளிப்பயிற்சி வகையில் மொழிபெயர்ப்புக்காக முன் எச்சரிக்கையின்றிக் கொடுக்கப்படும் ஏட்டுரைப்பகுதி, (பெ.) கண்ணுக்குத் தெரியாத, புலப்படாத. |
U | Unsegmented | a. கூறுபடுத்தப்படாத, வட்டுவட்டாகப் பிரிவுறாத. |
ADVERTISEMENTS
| ||
U | Unselected | a. தேர்ந்தெடுக்கப்பெறாத. |
U | Unself | n. ஆன்மா அல்லாதது, அனான்மா, பண்புருவின்மை, பொதுநலப்பண்பு, பிறர்க்குரிய வாழ்க்கைப் பண்பு. |
U | Unself | v. தன்னலமறு, ஆணவம் அகற்று, தான் என்ற எண்ணத்தை விடு. |
ADVERTISEMENTS
| ||
U | Unselfconscious | a. தன்முனைப்புணர்வற்ற, ஆணவமற்ற. |