தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vibrational | a. துடிப்பதிர்வுச் சார்பான. |
V | Vibratiuncle | n. சிற்றதிர்வு. |
V | Vibrative | a. விரைவாக ஊசலாடுகிற, அதிர்கிற, துடிக்கிற, நடுங்குகிற, துடிக்கச் செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
V | Vibrator | n. அதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை. |
V | Vibratory | a. துடிப்பதிர்வு சார்ந்த, அதிர்வுடைய. |
V | Vibrissae | n. pl. மீசைமயிர், பால்குடியுயிர்கஷீன் வாயைச் சுற்றியுள்ள திண் மயிரிழை, மூக்கிழை, மூக்குத் துளை மயிர். |
ADVERTISEMENTS
| ||
V | Vibronic | a. (இய.) மின்ம அதிர்வு சார்ந்த. |
V | Vibroscope | n. அதிர்வுக் காட்சிக் கருவி. |
V | Vic | n. கவை, (வி.) வடிவ வானுர்தி. |
ADVERTISEMENTS
| ||
V | Vicabulary | n. சொல் அட்டவணை, சொற்றொகுதி. |