தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vexillation | n. தானைக் கொடிக் கீழ் அனுப்பப்படும் படை வீரர் தொகுதி. |
V | Vexillum | n. பண்டை ரோமர் வழக்கில் தானைக் கொடி, தானை, சமய மாவட்ட முதல்வர் பணிமுறைக்கோல் துகில், இறகின் துய்யிழை, (தாவ.) பதாகை, அவரையின் மலர் மீயிதழ். |
V | Vexing | a. நச்சரிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
V | Vexingly | adv. எரிச்சல் தரும் வகையில். |
V | Via | n. வஸீ, வஸீயாக. |
V | Via media | n. (ல.) இடைநிலை நெறி, பொது இடையீட்டு முறை. |
ADVERTISEMENTS
| ||
V | Viability | n. ஒப்பேறு வாய்ப்பு நிலை, வாழலாந்தன்மை. |
V | Viable | a. வாழக்கூடிய, ஒப்பேறக்கூடிய, உருப்படக்கூடிய, வளம்பெறக்கூடிய. |
V | Viaduct | n. பாலம், மேம்பாலப்பாதை. |
ADVERTISEMENTS
| ||
V | Vial | n. சிறு குப்பி, புட்டி. |