தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vicar | n. ஆட்பேர், பகர ஆள், முகவர், ஊர் மதகுரு, செயல் துணைவர், சட்டம்-ஆட்சி எல்லை ஆகியவற்றில் ஆலோசனை கூறும் சமய மாமுதல்வரின் உதவியாளர். |
V | Vicarage | n. ஊர்வட்டக் குருவின் மானியம், ஊர்வட்ட மதகுருவின் இல்லம். |
V | Vicariate | a. ஒருவருக்குப் பதிலாக அதிகாரம் பெற்ற. |
ADVERTISEMENTS
| ||
V | Vicarious | a. ஊர்வட்டச் சமய குருவாக அமர்த்தப்பட்ட, ஆட்பேராகச் செயலாற்றுகிற, பதிலாளாகத் துய்க்கிற. |
V | Vicarship | n. ஊர்வட்ட மதகுருப் பதவி, பதிலாள் நிலை. |
V | Vice | n. குற்றம், தீயொழுக்கம், கடுங்குற்றம், கீழ்த்தரச் சூழ்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
V | Vice | n. முற்கால ஒழுக்கமுறை நாடகத்திற் பாவ உறுப்பினன், பாவ உறுப்பினனாக நடித்த கோமாஷீ. |
V | Vice | -3 n. நிலையிடுக்கி, நெரிகுறடு, (வி.) நிலையிடுக்கியால் பற்றி நெரி. |
V | Vice | -4 prep. (ல.) இடத்தில், பதிலாக. |
ADVERTISEMENTS
| ||
V | Vice-chairman | n. துணைத்தலைவர். |