தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVialleda. குப்பியில் அடைக்கப்பட்டுள்ள.
VViametern. சகடத் தொலைவுமானி, மிதிவண்டித் தொலைவுமானி.
VViandsn. pl. உண்டி வகைகள், உணவுப்பண்ட வகைகள், துணையுணவு வகைகள்.
ADVERTISEMENTS
VViaticum n. அரசாங்க அலுவலர் பயணப்படி, இறுதிக் காலத் தெய்வ நற்கருணை வினை முறை, இயங்கு திருநிலைப் பீடம்.
VVibraculamn. இழை உயிர்மக் கை, தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு.
VVibranta. அதிர்கிற, அதிர்வலைவுடைய, துடிப்பதிர்வுடைய, உடல் சிலிர்க்கச் செய்கிற, உணர்ச்சியூட்டுகிற, ஒலி வகையில் அதிர்முழக்கமுடைய.
ADVERTISEMENTS
VVibratev. அதிர்வுறு, ஊசலாடு, நினைவில் அதிர்ந்தியங்கு, உடல்சிலிர்க்கச் செய், உணர்ச்சியால் உள்ளதிர்வுறு, ஊசலாடத் தூண்டு, (இய.) துடிப்பதிர்வுறு, அலைவதிர்வுறு.
VVibratilea. அதிரக்கூடிய, அதிர்ச்சியுறத்தக்க, துடிக்கக்கூடிய, ஊசலாடக்கூடிய.
VVibratilityn. அதிர்வுறுந்தன்மை.
ADVERTISEMENTS
VVibrationn. அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம்.
ADVERTISEMENTS