தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
X | Xenial | a. விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய. |
X | Xenogamy | n. (தாவ.) அஸ்ற்பொலிவூட்டம், அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம். |
X | Xenogenesis | n. அயற்பிறவி, தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு. |
ADVERTISEMENTS
| ||
X | Xenogenetic | a. அயற் பிறவியான. |
X | Xenogenous | a. புறக்காரணத்தின் விளைவான. |
X | Xenoglossia | n. உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை. |
ADVERTISEMENTS
| ||
X | Xenolith | n. (மண்.) விறிது பாறை, தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை. |
X | Xenomania | n. விறநாட்டுப் பொருள் மோகம். |
X | Xenomenia | n. மாதவிடாய்க் கோளாறு, மாதவிய் நின்று விறிதிடக் குருதிக் கசிவு ஏற்படல். |
ADVERTISEMENTS
| ||
X | Xenomorphic | a. கரந்த மணியுருப்படிகன்ன, புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள. |