தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
X | Xylography | n. மரச்செதுக்கு வேலைப்பாடு, மரவரி வேலைப்பாடு, மரச்செதுக்குப் போலியான வேலைப்பாட்டுப் பாணி. |
X | Xylonite | n. மரச்சத்து, தந்தம் போன்ற செயற்கை ஆக்கப் பொருள். |
X | Xylophagous | a. கட்டையைத் தின்கிற, கட்டையைத் தின்னும் பூச்சிகள் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
X | Xylophone | n. இசைமரம், மரத்தாலான அதிர்விசைக்கருவி. |
X | Xyster | n. (அறு.) என்பராவி, எலும்பு சுரண்டுங் கருவி. |
X | Xystus | n. களரி மண்டபம், பண்டைக் கிரேக்கர் வழக்கில் உடற்பயிற்சிக்குரிய மதிலகக் கூடம், தோட்ட உஷ்ப் பாதை, பூங்கா முற்றமேடை, |
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|