தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
X | Xerophyte | n. வறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி. |
X | Xerosis | n. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். |
X | Xerostoma,xerostomia | n. வாயுலர்வுக் கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
X | Xerotes | n. உடல் உலர்வுப்பாங்கு. |
X | Xerotripsis | n. உலர்வுராய்வு. |
X | Xerox | படியெடுப்பான், பலபடிமம், நகலம், படிபெருக்கி |
ADVERTISEMENTS
| ||
X | X-flash | n. மின் ஔதவீச்சு நேரங்காட்டும் நிழற்பட மூடிக் குறிப்பு. |
X | Xiphisternum | n. (உள்.,வில.) மார்பெலும்பின் கீழ்க்கோடி. |
X | Xiphoid | n. (உள்.) மார்பெலும்பின் கீழ் |
ADVERTISEMENTS
| ||
X | Xoanon | n. தொன் மரச்சிலையுரு, கிரேக்க பழமைச் சின்ன வகையில் விண்ணினின்றும் வீழ்ந்ததாகக் கருதப்பட்ட மரகத்தினாலான தெய்வ உருவச்சிலை. |