தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
X | Xerantic | a. வறண்டுபோகிற. |
X | Xerarch | n. முதலில் வறண்ட நிலத்தில் தோன்றிய செடி. |
X | Xerasia | n. மயிர் உலர்வு. |
ADVERTISEMENTS
| ||
X | Xeroadiography | n. ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை. |
X | Xerochasy | n. உலர்வு வதக்கம், உலரும் போது வதங்குந்தன்மை. |
X | Xerodermia | n. தோல் உலர்வு நோய். |
ADVERTISEMENTS
| ||
X | Xerography | n. மின்துகள் நிழற்பட முறை, வேதிமாற்ற மின்றிமின்னூட்டப் பட்ட தூசிதுகள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை. |
X | Xerophagy | n. உலர் உணவு நோன்பு. |
X | Xerophilous | a. (தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல. |
ADVERTISEMENTS
| ||
X | Xerophthalmia | n. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். |