தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
X | Xenon | n. (வேதி.) மந்தமான எடைமிக்க வளித்தனிமம். |
X | Xenophobe | n. அன்னியர் வாடை ஆகாதவர். |
X | Xenophobia | n. அன்னியப் பொருள் வெறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
X | Xenophya | n. (வில.) தோட்டில் இன உயிரால் கசிவித்து ஆக்கப் பெறாக் கூறு. |
X | Xenoplastic | a. (வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த. |
X | Xenotime | n. அருந்தனிமங்கள் அடங்கிய கனிம வகை. |
ADVERTISEMENTS
| ||
X | Xenurine | a. தோட்டுயிர் வகை சார்ந்த. |
X | Xenurus | n. தோட்டுயிர் வகை. |
X | Xeransis | n. உலர்வு. |
ADVERTISEMENTS
| ||
X | Xeranthemumn,. | வாடாக் கொத்துமலர்ச் செடியினம். |