தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adage | n. முதுமொழி. | |
Adamantine | a. வைரத்தைப் போன்ற, வைரத்தாலான, உடைக்க முடியாத, துளைத்தலாகாத, வளையாத. | |
Adamite | n. ஆதம் மரபினர், மனித இனத்தவர், உடையின்றித் திரிபவர். | |
ADVERTISEMENTS
| ||
Adams apple. | குரல்வளை. | |
Adaptable | a. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய. | |
Adapter | n. மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Adaptive | a. மாற்றி அமைக்க இடங்கொடுக்கிற, மாற்றி அமைக்கத்தக்க. | |
Addendum | n. பின் இணைப்பு. | |
Adder | n. கூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Adder | n. விரியன் பாம்பு. |