தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acretive | a. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய. | |
Acridin, acridine | கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு, திறலுடைய நச்சரி. | |
Acrogen | n. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம். | |
ADVERTISEMENTS
| ||
Acropetal | a. முகடு நோக்கிய. | |
Actinometer | n. ஔதக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஔத-வெப்பமானி. | |
Actinotherapy | n. ஔதமருத்துவமுறை, ஔதக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Action committee, action group. | நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு. | |
Actionable | a. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க. | |
Activate | v. சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு. | |
ADVERTISEMENTS
| ||
Active | a. செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான. |