தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Actress | n. நடிகை. | |
Actualise | v. எய்தப்பெறு, மெய்யாக்கு, மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு. | |
Actualities | n. நடப்பு நிலைகள். | |
ADVERTISEMENTS
| ||
Actuate | v. தூண்டு, ஏவு, உந்து. | |
Aculeate, aculeated | கூரிய, குத்துகிற, கொட்டுகிற,(வில) கொடுக்கினை உடைய, (தாவ.) முள் நிறைந்த. | |
Aculeus | n. (வில) கொடுக்கு, (தாவ) முள். | |
ADVERTISEMENTS
| ||
Acumen | n. மதிக்கூர்மை, நுழைபுலம். | |
Acuminate | a. குவிந்து முனையிற்சென்று முடிகிற, (வினை) கூராக்கு. | |
Acupressure | n. ஊசியழுத்த முறை, ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Acupuncture | n. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல். |