தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acute | n. எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த. | |
Acute angle. | கூர்ங்கோணம். | |
Ad cundem | adv. அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Ad interim | a. இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில். | |
Ad mixture | n. சேர்த்துக் கலத்தல், கூட்டுக்கலவை, கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள். | |
Ad nauseam | adv. வெறுப்பு உண்டாக்கும் வகையில். | |
ADVERTISEMENTS
| ||
Ad rem | adv. சுற்றி வளைக்காமல், நேரே. | |
Ad unguem | a. முற்றும் செய்து தீர்ந்த. | |
Ad valorem | a. மதிப்பீட்டின்படி உரிய, (வினையடை) விலைமதிப்பின் படி, மதிப்பீட்டின் படி. | |
ADVERTISEMENTS
| ||
Ad verbum | a. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக. |