தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acquiescence | n. தடைச்சொல்லின்றி உடன்படுதல் | |
Acquiescent | n. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய. | |
Acquire | v. தேடிப்பெறு, முயன்று பெறு, அடை. | |
ADVERTISEMENTS
| ||
Acquired | a. முயன்று பெற்ற, இயல்பாய் அமையப் பெறாத. | |
Acquirementn | தேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல். | |
Acquisitive | a. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Acquittance | n. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது, | |
Acre | n. நில அளவுக்கூறு, 4க்ஷ்40 சதுரகெஜம் கொண்ட நில அளவு, 1க்ஷீ3 காணி நில அளவை, சாகுபடி நிலப்பகுதி, அடைப்பு நிலப்பகுதி, நிலப்புலங்கள். | |
Acreage | n. நிலப்பரப்பளவு, நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Acred | a. நிலம் உடைய. |